படுக்கவர்ச்சியான உடையில் விருதுவிழாவிற்கு வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா..! வைரலாகும் புகைப்படங்கள்

கன்னடம் மொழியில் நடிகையாக இருந்து பின், தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா.

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் படங்களுக்கு அதன்மூலம் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார். குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

தற்போது, கோவாவில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் மிகவும் கவர்ச்சியான ஆடையை அணிந்து வந்து போஸ் கொடுத்துள்ளார் ராஷ்மிகா.

அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

Loading...

Loading...