நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிப்பதால் அவர் விரதம் இருக்கிறார், படக்குழுவும் சைவமாக மாறும்படி அவர் கூறிவிட்டார் என ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் நேற்று அமெரிக்காவில் thanks giving கொண்டாடிய நயன்தாரா, ஒரு முழு வான்கோழி வறுவல் முன்பு இருப்பது போன்ற ஒரு வீடியோ வெளிவந்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்துவிட்டு ‘இதுதான் விரதமா?’ என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.