பிக் பாஸ் நிகழ்ச்சியில், முகென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Proud of my #awwaawwa ! That moment ❤️ owning it! #biggbosstamil #biggboss3 #biggboss #sakshiagarwal #hawwwahawwa

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை முடிவடைந்தது. சாண்டி இரண்டாம் இடம், முகென் முதல் இடம் அனைவரும் எதிர்பார்த்த லாஸ்லியா மூன்றாவது இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து, சாண்டி வீட்டில் கவின், தர்ஷன், தர்ஷன் தங்கை , அபிராமி, முகென் மற்றும் முகென் நண்பர்கள், தங்கை என அனைவரும் சென்று லாலா பாப்பாவுடன் விளையாடினர்.

அதனனை தொடர்ந்து சாக்ஷி மற்றும் ஷெரின் மட்டும் தனி கூட்டணியில் பார்ட்டி ஹால் சென்று இருந்தனர்.

மேலும் அவர்கள் இருவரும், சேரன் வீட்டிற்கு சென்று அங்கு அவரை பார்த்து பேசி சாப்பிட்டு விட்டு சேரன் மற்றும் அவரின் மகள்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு உள்ளார்கள்.

சேரன் மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஷெரின் மற்றும் சாக்ஷி இருவரும் தனது மகள்களுடன் போட்ட ஆட்டத்தில், தலையிடாமல் எப்போதும் போல சேரன் அமைதியாக ஓரமாக போய் அமர்ந்து கொண்டார்.

Loading...