பிக் பாஸ் 3யின் வெற்றியாளர் முகேனின் காதலி நதியாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் பறவி வைரலாக தொடங்கியுள்ளன.

Mugen Lover

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் 106 நாட்களை நிறைவு செய்து கடந்த வாரத்துடன் முடிவிற்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் முகேன் ராவ். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே நடியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி இருந்தார்.

Mugen Lover

இந்நிலையில் தற்போது முகேன் தன்னுடைய காதலி நடியாவுடன் சேர்ந்து இருப்பது போல புகைப்படமும் அவருடைய காதலி சாகசம் செய்யும் போட்டோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mugen Lover

Loading...