மீரா மிதுன் அஜித்தின் பெயரை பயன்படுத்தி ட்வீட் செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டு வருவது வளைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகையாக, மாடல் நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் இவர் எது செய்தாலும் சர்ச்சையில் தான் முடிகிறது.

ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வரையும் போலீஸ் காரர்கள் பற்றியும் ட்வீட் செய்திருந்ததை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #LiveandLetLiveInAJITHWay என்ற ஹேஸ்டேக்கில் போட்டோ ஒன்றை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்களுக்கு எதுக்கு இப்படி கேவலமான விளம்பரம் என்றெல்லாம் விமர்சனம் செய்ய தொடங்கி விட்டனர்.

இதோ சிலரோட கருத்துகள்

Loading...