சுந்தர பாண்டியன் நடிகை லக்ஷ்மி மேனனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க போவதாக சமூக வளைத்தளங்களில் தகவல்கள் பரவி வைரலாகியுள்ளது..

நடிகை லட்சுமி மேனன் கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர். பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்கள் நடித்தார்.

ஆனால் ஒரு சமயத்தில் வாய்ப்புகள் குறைந்ததால் கேரளாவில் படிப்பை தொடர ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது 22 வயது ஆகும் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவெடுத்துவிட்டாராம். அவருக்காக மாப்பிள்ளை தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் இறங்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

Loading...