பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 முடிந்துவிட்டது. மலேசியாவிலிருந்து போட்டியாளராக வந்த முகென் வெற்றியாளராகிவிட்டார்.

அவருக்கு பெரும் ரசிகர்களின் ஆதரவும் அன்பும் இருக்கிறது.

பிக்பாஸில் வீட்டில் அவர் எப்படி இருந்தார் என்பதை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. தற்போது பார்ட்டி, நேர்காணல் என அவர் பிசியாகிவிட்டார்.

அண்மையில் பேசிய அவர் உணர்ச்சிகளை (Emotion) கட்டுப்படுத்துவது முடியாதது. ஐம்புலன்களை மனிதனால் அடக்க முடியாதது. முதலில் எனக்கு புரியவில்லை. உணரும் போது தான் தெரியும். அதன் தாக்கம் எப்படி மற்றவர்களுக்கு ஆனது என்பதை பின்பே உணர்ந்தேன் என கூறியுள்ளார்.

Loading...