தமிழ் திரையுலகில் வளம் வரும் காமெடி நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் தற்போது யோகி பாபு தான்.

ஒருவரின் தோற்றத்தை வைத்தோ நிறத்தை வைத்தோ யாரையும் எடைபோட கூடாது என்பதற்கு யோகி பாபுவே உதாரணம். பல விதமான கஷ்டங்களை கடந்து இன்று சினிமாவில் தனித்து நிக்கிறார்.

வாய்ப்புகள் குவிந்த படி இருப்பதால் இரவு பகல் பாராமல் நடிப்பதாக கூறிய யோகி பாபுவிடம் கல்யாண வயசு தான் வந்திடிச்சே என கேட்ட போது.. அட ஆமாங்க என் சோக கதைய கேட்டால் அழுதுடுவீங்க இருந்தாலும் சொல்லிடுறேன் என ஆரம்பித்து.. ஒரு பொண்ணு பின்னாடி ஒரு வருசம் சுத்தினேன்

இவ எனக்குத் தான் அப்பிடின்னு என் நினைப்பு. அவளும் என்னைய அடிக்கடி பார்ப்பா எப்படியோ பட்டாம் பூச்சி பறக்கும்.மத்தவங்கள போல காதல் ஆசை யாரைவிட்டதோ என்று மனசுக்குள்ள பாடிகிட்டு காதலை சொன்னேன் அவளோ சிரிக்க ஆரம்பிச்சிட்டா..

Loading...