பிக் பாஸ் மீரா மிதுன் வெளியிட்ட முகேனை பற்றிய வீடியோ ஒன்று சமூக வளைத்தள்த்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு முழுக்க முழுக்க எதிர்மறையான விமர்சங்களை பெற்றவர் மீரா மிதுன். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தர்ஷனிடம் காதலை எல்லாம் வெளிப்படுத்தி சர்ச்சைக்கு உள்ளானார்.

இந்நிலையில் நேற்று மீரா மிதுன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மேலும் அவர் சாண்டிக்கும் முகேனுக்கும் புது துணியை வாங்கி கொண்டு சென்றிருந்தார்.

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் பெரிய திட்டத்துடன் மீரா மிதுன் உள்ளே நுழைந்திருப்பது ஆடியோ ஒன்றால் அம்பலமாகியுள்ளது.

அந்த ஆடியோவில் மீரா மிதுன் நானும் முகேனும் நெருக்கமாக இருக்க சீன்ல எடுத்து வீடியோ ரெடி பண்ணி வைரலாக்குங்க என பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Loading...