தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா.

Related image

இவர் தமிழில் 1987-ல் முதன் முதலில் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான நாயகன் திரைப் படத்தில் கமலுக்கு ஜோடியாய் அறிமுகமானார் சரண்யா.

சரண்யா தமிழில் மட்டும் அல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.

Image result for rajasekar

சரண்யா நடிகரும், இயக்குனருமான பொன்வண்ணனை 1995-ல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இது சரண்யாவுக்கு இரண்டாவாது திருமணமாகும். ஏற்கனவே பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜசேகரை மணந்தார் சரண்யா.

ராஜசேகர் ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ராஜசேகர் மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கிய போது நடிகை சரண்யாவை மணந்தார்.

Related image

ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

ராஜசேகர் சமீபத்தில் தான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...