பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா மற்றும் சாக்ஷி முக்கோணக் காதல் பற்றி ஒரு அருமையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் பார்வையாளர்கள்.

Image result for kavin sakshi

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து சிறிது நாட்கள் நன்றாக தான் போய் கொண்டிருந்தது.

அதன் பின் அங்கே முக்கோணக் காதல் ஏற்பட்டதால் அழுகையும் சண்டையாகவும் மாறியது நமது பிக் பாஸ் இல்லம்.

Image result for kavin sakshi

அதற்கு காரணமான சாக்ஷி, கவின், மற்றும் லாஸ்லியா ஆகியோருடைய முக்கோண் காதல் தான்.

முதலில் கவின் சாக்ஷியிடம் வழிந்தார், அதன் பின் லாஸ்லிவிடம் தன் காதலை கூற அப்போது தான் பிரச்சனை ஆரம்பிக்கதொடங்கியது.

Image result for kavin losliya

அதை பற்றி ட்விட்டரில் ஒரு க்ரூப் விளக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Loading...