நடிகை ராதிகா ஆப்தே சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம் மூலம் பிரபலமானவர்.

தமிழ் சினிமாவில் இவர் அதிகமான படங்கள் நடிக்காவிட்டாலும் பாலிவுட் சினிமா கொண்டாடும் ஒரு நடிகையாகவே வலம்வருகிறார்.தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டும் இவர் பல கதை சார்ந்த படங்களில் நடித்துவருகிறார்.

தற்போது ஒருபடி மேலே சென்று ஹாலிவுட் சினிமாவிலும் கால்பதித்துள்ளார் அம்மணி.தி வெட்டிங் கெஸ்ட் மற்றும் பெயரிடப்படாத திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.கதை தேர்வு செய்யும் வித்ததாலேயே இந்த உயரத்தை எட்ட முடிந்ததாக அம்மணி கூறுகிறார்.

நான்கு வருடங்களுக்கு முன்பு எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் ஏற்று நடித்திருப்பேன். இப்போது அப்படியில்லை. ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மற்றும் அர்த்தம் இல்லாத பாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறேன் என்கிறார்.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்களுக்கு பரிசளிப்பதை வழக்கமாக கொண்டுள்ள அவர் சற்று முன் வெளியிட்ட புகைப்படம் A ரகம்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதற்கு நீங்கள் ட்ரெஸ் போடாமலேயே இருந்திருக்கலாம் ! என்று விளாசி வருகிறார்கள்.புகைப்படங்கள் கீழே கொடுக்கபப்ட்டுள்ளது.

Loading...