ஹாலிவுட்டின் ஆபாச நடிகையாக அறிமுகமாகி அதிலிருந்தி சில காரணங்களுக்காக பாலிவுட் சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடியவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். சம்பளம் அதிகளவில் பெரும் நடிகையில் இவரும் ஒருவராக திகழ்கிறார்.

படத்தினை தாண்டி சமுக அக்கரையில் அதிக அக்கரை கொண்டு இரு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சன்னி. மேலும் சமுக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் ஆகிடிவ்வாக இருக்கும் சன்னி பல போட்டோஹுட் புகைப்படங்களையும் கவர்ச்சி புகைபடங்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது படுமோசமான ஆடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Loading...