பிரபல தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியாக இருந்து தற்போது நடிகையாக அங்கீகாரம் பெற்றவர் நடிகை ரம்யா சுப்ரமணியன். இவர் முன்னணி தொகுப்பாளராக இருந்து மிகப்பெரிய இடத்திற்கு உழைத்து பிரபலமானார்.

தற்போது உடல் எடையில் அதிக அக்கரை கொண்டு படவாய்ப்பிற்காகவும் யோகா, உடற்பயிற்சியில் மேற்கொள்கிறார். இதனால் கடும் உழைப்பிற்கு பிறகு கவர்ச்சியான உடல் பகுத்தறிவை பெற்றி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் பொது நிகழ்ச்சியில் கருப்பு சேலை கட்டி கொண்டு இப்படியும் கவர்ச்சியை காட்டலாம் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Loading...