பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட கவின் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியேறியது மிகப்பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கமல் அருகே நின்று கவின் பேசிக்கொண்டிருக்கின்றார்.

கமல் இடையே புகுந்து கேட்ட கேள்வி அரங்கத்தில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. இந்நிலையில் கவின் கொடுத்த பதிலுக்கு கமலின் ரியாக்ஷன் வேற லெவலில் அமைந்துள்ளது.

Loading...