பாலிவுட்டில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை மலைகா அரோரா.

இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான்கான் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் அர்ஹான் கான் என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது படுக்கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள் 45 வயதாகிவிட்டது. இப்போது இவ்வளவு கவர்ச்சி தேவையா என வறுத்தெடுத்து வருகின்றனர்.

Loading...