தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகையாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா. அதன்பின் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

கடைசியாக சித்தார்த்துடன் அவள் என்ற த்ரில்லர் படத்தில் கவர்ச்சியாக நடித்து அனைவரையும் கவர்தார். ஆனால் அதன்பின் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமுகவலைத்தளங்களில் ஆர்வமுள்ள ஆண்ட்ரியா பல போட்டோஹுட் புகைப்படங்களையும், வெளிநாட்டு பயணங்களில் புகைப்படங்களையும், நிகழ்ச்சி வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் சிகப்பு ஆடை அணிந்து படுமோசமாக கவர்ச்சி காமித்து புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

 

View this post on Instagram

 

🍇 📸 @soondah_wamu MUH @prakatwork

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on Sep 26, 2019 at 4:03am PDT

Loading...