நடிகை பார்வதி நாயர் போட்டுள்ள போட்டோ ஒன்று ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

நடிகை பார்வதி நாயர் தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர், ரசிகர்களை கிரங்கடிக்கும் வகையில் அவ்வப்போது போட்டோக்களை பதிவேற்றி உசுப்பேற்றி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் சேலை கட்டி போட்டோ போட்டு ரசிகர்களை கிரங்கடித்தார். பெண்களுக்கு கவர்ச்சியான உடை சேலை என்றும் பதிவிட்டிருந்தார் பார்வதி நாயர்.

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார் பார்வதி நாயர். அதில் உள்ளாடை தெரியும்படி ஆடை போஸ் கொடுத்திருக்கிறார்.

மேலும், ஆழமான ஒன்றை தேடுகிறேன் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார் பார்வதி நாயர். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன மேடம் டபுள் மீனிங்கில் பேசுகிறீர்கள் என கேட்டு மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

மேலும் பலர் நைஸ், க்யூட், ஸ்வீட், ஹாட், பியூட்டிஃபுல் என வர்ணித்துள்ளனர். பார்வதி நாயரின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது

Loading...