பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் இப்போது, நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி சம்மதித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.

சமீப காலமாக மிகவும் மோசமான உடைகளை பொது நிகழ்ச்சிக்கு அணிந்து வந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றிற்கு அங்கங்கள் அனைத்தும் அப்பட்டமாக தெரியும் படிஒரு உடையில் தோன்றினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இதற்கு நீங்க ட்ரெஸ் போடாமலேயே வந்திருக்கலாம் என்று விளாசி வருகிறார்கள். பேஷன் என்ற பெயரில் எல்லை மீறுகிறீர்கள் என்று கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.

அதே நேரம் வாவ் என வாயை பிளக்கும் விடலை ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்,

Loading...