ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடும் மாளவிகா. பேஷன் நிகழ்ச்சி மற்றும் விருது நிகழ்விலும் கூட கவர்ச்சியாக வலம் வருகிறார்.

மும்பையில் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நீல நிறத்தில் டிரான்ஸ்பரண்டான உடையணிந்து மிகவும் செக்ஸியான வந்து விழாவிற்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.

இது போதாதென்று இப்போது அதே உடையில் விரக தாபத்தை வெளிப்படுத்தும் பார்வையை வீசி முழு உடலும் தெரியும் படி படு சூடான ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டு இளசுகளின் இதயத்தில் வெடி வைத்துள்ளார் அம்மணி.

இளசுகளின் சூட்டை கிளப்பி வரும் அந்த வீடியோ இதோ,

Loading...