தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் எவர் க்ரீன் ஸ்டார் மீனா.

திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

Image result for meena latest photos

இதுவரை படங்களில் மட்டும் நடித்து வந்த இவர் முதல் முறையாக வெப் சீரிஸ் தொடரில் நடிக்க உள்ளார். ஜீ 5 ஒரிஜினலில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

இன்று மீனாவின் பிறந்த நாள் என்பதால் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதோ அதன் முழு விவரம்.

Loading...