பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், சேரன் நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கும் வரை சாண்டியுடன் நல்லவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

பின்பு, கன்ஃபெக்சன் ரூமிற்கு சென்று சாண்டியையும், கவினையும் நாமினேட் செய்கிறார்.

இதையடுத்து, இதற்கான காரணத்தை சாண்டியடமே கூறுவது போல் அமைந்துள்ளது இந்த ப்ரோமோ வீடியோ.

Loading...