பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுல் ஒருவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பத்திலிருந்து பிக்பாஸ் வீட்டிற்க்கு வரமுடியாதவர்கள் அகம் டிவி வழியே வந்து பேசினர்.

அதில் நேற்று தர்ஷனுக்கு பிறந்தநாள் கொண்டாடப் பட்டது.

உலக நாயகன் கமல் அவர்கள் தர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பின் தர்ஷன் வீட்டில் உள்ள அனைவரும் வாழ்த்து கூறினார்கள்.

பின் தர்ஷனின் அப்பா, அம்மா மற்றும் அவரது பாட்டி ஆகியோர் தர்ஷனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

அதனை தொடர்ந்து தர்ஷனுக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகளும் கூறினார்கள்.

அதன் பின் பிக் பாஸ் வீட்டில் அன்று இரவு கேக் பிக் பாஸ் அவர்களால் வரவழிக்கப் பட்டுள்ளது.

பின் அந்த கேக்கை அனைவரும் கட் செய்து சாப்பிட்டு தர்ஷனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார்கள், அங்குள்ள சகப் போட்டியாளர்கள்.

Loading...