பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் இத்த வாரம் முழுவதும் இறுதி சுற்றிக்கான பல போட்டி நடப்பதுப் போல் வெளியாகின.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் பல் வேறு கடுமையான போட்டிகள் நடக்கவுள்ளது.

அதில் இன்று போட்டியாளர்களுக்கு காலில் பலூன்கள் கட்டி கொண்டு நடக்க வேண்டும்.

பின் கவின் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடிக் கொண்டு வருகிறார் என்று சாண்டி கூறுகிறார்.

அதன் பின் இந்த வாரம் முதல் கொடுக்கப்படும் கடுமையான டாஸ்க்குகள் யார் கடினமாய் விளையாடுகிறார்களோ அவருக்கு நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் டிக்கேட் வழங்கப்படும்.

அதற்காக 7 போட்டியாளர்கள் தங்களிடையே கடுமையாக போட்டிப் போட்டுக் கொண்டு ஆடுவதுப் போல் ப்ரோமோ வீடியோவில் உள்ளது.

Loading...