பிக்பாஸ் வீட்டில் இன்றைய நிகழ்ச்சியில் சாண்டியின் மைத்துனி சிந்தியாவை மேடையில் அழைத்து பேச வைத்தார் கமல்.

அப்போது, சாண்டியைப் பார்த்து நாங்கள் அனைவரும் உங்களை மிகவும் மிஸ் பன்னுகிறோம் என்று மிகவும் உருக்கமாக கண்ணீருடன் பேசிக்கொண்டிருந்தார் சிந்தியா.

அதோடு, மற்ற அனைத்து போட்டியாளர்களிடமும் அவரை நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள் மிக்க நன்றி என்று கூறினார்.

பின்னர், அனைவரிடமும், சாண்டியை கலாய்த்து ஒரு பாடல் தயார்செய்து பாடுங்கள் இது எனது வேண்டுகோள் என்று கூறியுள்ளார்.

அனைவரையும், கலாய்த்த சாண்டியை கலாய்க்க நினைத்து போட்டியாளர்களிடம் இந்த விடயத்தை அவர் கேட்டத்தும் ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டி ஆராவாரம் செய்துவிட்டனர்.

Loading...