ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் அதே சீரியலில் காதலித்து நிஜத்திலும் ஜோடி சேர நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

Image result for alya manasa marriage

ராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் மக்களின் பெரிய ஆதரவோடு ஓடிக் கொண்டிருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் முடிந்தது. இந்த ஜோடியை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்தார்கள் என்றே கூறலாம்.

Image result for alya manasa marriage

இதில் நாயகன்-நாயகியாக நடித்த பிரபலங்களான சஞ்சீவ்-ஆல்யா மானசா இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளனர்.

சஞ்சீவ் நேற்று தனது டுவிட்டரில், எங்களின் திருமணம் ஆல்யா மானசா பிறந்தநாள் அன்றே முடிந்துவிட்டது.

Image result for alya manasa marriage

சில பிரச்சனைகளால் வெளியே கூறவில்லை, எங்களுக்கு உங்களின் ஆசீர்வாதம் வேண்டும் என்று தங்களது திருமண புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

Loading...