பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2 வருடங்களாக நடை பெற்றுக் கொண்டு வருகிறது. அதில் அதிரடியாக ஒரு சில விஷயங்கள் நடந்துள்ளது.

இந்த 3வது சீசனில் சரவணன் அறிவிப்பு இன்றி வெளியேறுவது, மதுமிதா தற்கொலை செய்தது என சில பரபரப்பான சம்பவங்கள் நடந்தது.

இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி வரும் தகவல் என்னவென்றால் வீட்டிற்குள் நுழைந்த சாண்டியின் மனைவி கவினின் குடும்ப பிரச்சனையை கூறியதாகவும் அதை தெரிந்துகொண்ட அவர் வீட்டைவிட்டு அதிரடியாக வெளியேறிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Loading...