பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சேரனின் குடும்பம் வருவது போல் வெளியானது.

பிக் பாஸில் ஃப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் நடந்துக் கொண்டிருக்கிறது.

அதில் முகின் குடும்பமும், லாஸ்லியா குடும்பமும் வந்து சென்றார்கள்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் மற்றும் இரண்டாம் ப்ரோமோவில் தர்ஷன் குடும்பம் மற்றும் வனிதாவின் குழந்தைகள் வருவது போல் இருந்தது.

பிறகு இப்போது சேரனின் மகள் மற்றும் அவரது தாய் வருவது போல் வெளியாகியுள்ளது.

அதில் சேரனின் மகள் லாஸ்லியாவிடம் நீங்கள் ரொம்ப அக்கரை எடுத்துக்காதீர்கள் என்றும், அவள் விட்டுக் கொடுத்து நீங்கள் ஜெய்க்க வேண்டாம் என்றும் கூறுகிறார்.

பின் அவள் உங்களை ஏமாற்றுகிறார் என்றும் இனி அவளிடம் பேசக்கூடாது என்றும் தன் தந்தையை மிரட்டுகிறார்.

Loading...