பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியான இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் வனிதாவின் குழந்தைகள் வருவதுப் போல் உள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பங்கள் வந்து போவதுமாய் பிக் பாஸ் வீடே கலைகட்டுகிறது.

அதில் இன்று வனிதாவின் இரு குழந்தைகளும் பிக் பாஸ் இல்லத்திற்க்கு வந்து வனிதாவுடன் இருப்பது போல் வெளியாகியுள்ளது.

அதன் பின் பேக் கிரவுண்டில் வாயாடி பெத்த புள்ள பாட்டு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கிறாது.

பின் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவத்து போட்டியாளர்களும் வனிதாவின் குழந்தைகளுடன் ஓடி பிடித்து விளையாடுகிறார்கள்.

Loading...