பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தர்ஷனின் தாய் மற்றும் சகோதரியும் வருவது போல் வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் இல்லத்திற்க்கு வருகிறார்கள்.

அதில் இன்று தர்ஷனின் தாய் மற்றும் சகோதரி முன் வாசல் முன்னே வருகை தந்துள்ளார்கள்.

தர்ஷன் அவ்விருவரையும் பார்த்து கட்டி பிடித்து முத்தம் தருவது போலும் பின் தர்ஷனின் தாய் தர்ஷனை கட்டி அனைத்து அழுவது போலும் வெளியாகியுள்ளது.

பின் சாண்டி தர்ஷனின் தாய்க்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து கூறி கேக் வெட்டுகிறார்.

அதிலும் காலையில் தினமும் கண் விழித்தால் பாட்டு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.

Loading...