லாஸ்லியா தனது அம்மாவிடம் கவின் குறித்து பேசிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று லாஸ்லியாவின் அப்பா, அம்மா, தங்கை வந்திருந்தனர். அவரது அப்பா வீட்டில் என்ன வேலை செய்கிறாய், இதற்காகவா அனுப்பினோம், முகத்தில் காறி துப்ப வைத்துவிட்டாயே என திட்டினார்.

கவினுடன் லாஸ்லியா பழகுவதை வைத்து தான் அவரது அப்பா திட்டுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் லாஸ்லியாவோ அப்பாவின் அறிவுரைகள் கேட்டும் தனது அம்மாவிடம் கவினிடம் பேசுகிறீர்களா என்று கேட்கிறார்.

இந்த வீடியோ டுவிட்டரில் வர ரசிகர்கள் அதை ஷேர் செய்து இப்பவும் இவர் திருந்தவில்லை என லாஸ்லியாவை திட்டி வருகின்றனர்.

Loading...