பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியாவின் தந்தை வருவது போல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சேரன் வருவதை தொடர்ந்து லாஸ்லியாவின் உண்மையான தந்தை வருகிறார்.

அப்போது ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாட்டு ஒலிப்பரப்பாகிறது.

அச்சமையம் லாஸ்லியாவின் தந்தை கடும் கோபத்துடன் முன் வாசல் வழியாக அவரது தந்தை வருகிறார் அதை பார்த்து லாஸ்லியா கதறி அழுவது போல் ப்ரோமோவில் உள்ளன

10 வருடம் கழித்து தன் பெற்ற அப்பாவை பார்த்த சந்தோஷத்தில் நெகிழ்ச்சியாக உள்ளார் லாஸ்லியா.

Loading...