பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு திடீரென வந்த லாஸ்லியாவின் தந்தை ‘நீ என்ன சொல்லிட்டு வந்த.. இங்க என்ன பன்னிகிட்டு இருக்க.. நான் உன்ன இப்படியா வளத்தேன்…

எல்லோரையும் என்னை காரி துப்புகிறார்கள்… எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிடு என அறிவுரை செய்யும் புரமோ காட்சிகள் இன்று வெளியானது.

தந்தையின் கண்டிப்பை பார்த்து லாஸ்லியா கதறி அழும் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தது.

தந்தை கண்டித்திருப்பதால் லாஸ்லியா இனிமேல் கவினுடன் நெருக்கமாக பழக மாட்டார் என கருதப்படுகிறது.

எனவே, தந்தை சென்றபின் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Loading...