பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சேரன் பிக் பாஸ் வீட்டிற்க்கு உள்ளே வருவது போல் வந்துள்ளது.

அதில் இந்த வாரம் முழுவதும் ஃப்ரீஸ், ரிலீஸ், ரீவைண்ட் போன்ற வித்தியாசமான விளையாட்டுகள் நடக்கவுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் போட்டியாளர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருவது போல் உள்ளது.

அதிலும் இன்று இரகசிய அறையில் இருக்கும் சேரன் உள்ளே வருவது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அனைவரையும் ஃப்ரீஸ் செய்துவிட்டு சேரனை உள்ளே அனுப்பியுள்ளார்.

Loading...