இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி தனுஷ், மலையாள நடிகை மஞ்சு வாரியார், பிரகாஷ் ராஜ் மற்றும் பசுபதி என பல முன்னணி நடிகர்கள் நடித்து அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் அசுரன்.

படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியானது. தனுஷ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இன்று நடிகர் பார்த்திபனை டேக் செய்து ஒரு ரசிகர் இணையத்தளத்தில் “டேய் பார்த்திபா அசுரன் ட்ரெய்லர பாத்தியாடா….?” எனக் கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு பார்த்திபன் பதில் அளித்துள்ளார்.

இதோ அவர் கூறிய பதில்…

Loading...