தமிழ் சினிமாவில் செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா அதன் பிறகு ரஜினி சத்யராஜ் பிரபு தேவா என பல பெரிய நடிகர்களுடன் நடித்து வந்தார், ரோஜாவின் பூர்வீகம் ஆந்திரா தான் இவரை இயக்குனர் ஆர்கே செல்வமணி திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு ரோஜா அரசியலில் ஈடுபட்டு தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் எம்எல்ஏவாக இருக்கிறார், தனது வாழ்க்கையில் ஒரு குடும்ப பெண்ணாகவும் நடிகையாகவும் அரசியல் தலைவராகவும் வென்றுள்ளார்.

இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள், என்னதான் தான் மிகப் பெரிய தலைவராக இருந்தாலும் தனது குடும்பத்துடன் ஓய்வு நேரங்களில் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரோஜாவின் மூத்த மகளின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரோஜாவை விட ரோஜாவின் மகள் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Loading...