சில்லுனு ஒரு காதல்” படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷ்ரேயா சர்மா. ஸ்ரேயாவுக்கு சின்ன வயதிலிருந்தே பெரிய நடிகையாக ஆகவேண்டும் என்று ஆசையாம்.

அதனால் தனது விடாமுயற்சியால் தெலுங்கில் “காயகுடு” என்ற படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக நடித்தார். முதல்படமே ஓரளவிற்கு ஓடியதால் மகிழ்ச்சியில் இருந்தார்.

அதன்பின் நாகர்ஜூனாவின் தயாரிப்பில் “நிர்மலா கான்வென்ட்” என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஷ்ரேயா சர்மா எப்போதுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத பிதமாக ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயாவா இது என்று ஆச்சிரியத்தில் பார்க்கின்றனர். என்னதான் இருந்தாலும் ஹீரோயினாக நடிக்க வந்துவிட்டால் இதையெல்லாம் ரசிகர்கள் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் என்று சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ ஷ்ரேயா ஷர்மாவின் கவர்ச்சி புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Sharma (@shriyasharma9) on

 

View this post on Instagram

 

To cherish nature’s beauty is truly blissful 🌺 #shriyasharma

A post shared by Shriya Sharma (@shriyasharma9) on

Loading...