நடிகை ஷாலு ஷம்மு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு தோழியாகவும், காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடிகர் சதீஷுடன் காரில் செல்லும் போது இவர் பேசும் காட்சியும் டயலாக் பெரும் பிரபலமானது. தனது எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் ஷாலு ஷம்மு.

இந்நிலையில் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் வீடியோக்களும் படுகவர்ச்சியாக உள்ளன.

அண்மையில் ஷாலு நீச்சள் உடையில் நீச்சள் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ வைரலானது. தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதால் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் பப்பில் ஆண் நண்பர் ஒருவருடன் ஷாலு ஷம்மு படு மோசமாக, செக்ஸியாக டான்ஸ் ஆடியுள்ளார். அவர் ஆடும் ஆட்டமும் அவரது உடலின் நெளிவு சுளிவுகளும் பார்ப்பவர்களுக்கே கிக் ஏற்றும் வகையில் உள்ளது.

அவரது ஆடையும் அரைகுறையாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்களும் நீங்க கொஞ்சம் ஓவராதான் போறீங்க என கருத்து தெரிவித்துள்ளனர்.

Loading...