தென்னிந்திய சினிமாவில் 30 வருடங்களாக தனக்கென்று ஒரு தனி முத்திரையுடன் ராஜநடை போட்டு வெற்றிகரமான நடிகையாக வலம்வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் ரஜினியின் படையப்பாவிலும் சரி, பிரபாஸின் பாஹுபலியிலும் சரி தன் நடிப்பினால் அனைவரையும் பிரம்மிப்படைய செய்தார்.

ரம்யா கிருஷ்ணன் தற்போது தென்னிந்திய படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

ரம்யா கிருஷ்ணனுக்கு என்னதான் 40 வயதை தாண்டினாலும் 25 வயது இளம் நடிகைபோலத்தான் இருப்பார். அந்த அளவிற்கு தனது அழகை பராமரிக்கும் ஒரு நடிகை.

சமீபத்தில் ரம்யா கிருஷ்ணன் இணையத்தில் செம்ம கிளாமராக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளம் நடிகைகளெல்லாம் வாயை பிளக்கும் அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் இருப்பதாக அனைவரும் கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Loading...