பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் லாஸ்லியா , கவின். பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் மைக்கை ஆப் செய்து விட்டு இவர்கள் பேசி சர்ச்சையில் சிக்கி கமலின் விமர்சனத்திற்கு ஆளானார்கள்.
இதையடுத்து தற்போது நேற்று முன்தினம் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியாவின் கழுத்தில் ஒரு கருப்பு கயிறை கட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.
அப்போது லாஸ்லியாவின் வயிறு தெரியும் படி உடை அணிந்திருந்தார்.அந்த புகைப்படமும் வெளியானது. அதை பார்த்த நெட்டிஸன்கள் பலரும் லாஸ்லியா நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டு வருகிறார்கள்.

Loading...