ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்கத் தெரிந்த நடிகை என பெயர் பெற்றவர் ரம்யா பாண்டியன்.
நெல்லையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர் சினிமா மீதான ஆசையால் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு ராஜூ முருகன் மூலமான பழக்கம் மூலமாக ஜோக்கர் படத்தில் கதாநாயகனின் மனைவியாக களம் இறங்கினார்.
இதன் பிறகு ஆண் தேவதை எனும் சமுத்திர கனி படத்தில் திறமை காட்டினார் ரம்யா. இந்த நிலையில் தான் அவர் வெளியிட்ட மூன்றே மூன்று புகைப்படங்கள் இணையதளங்களை பற்றி எரிய வைத்தது. யார் இந்த ரம்யா பாண்டியன் என பலரும் தேட ஆரம்பித்த நிலையில் தற்போது முன்னணி செய்தி தொலைக்காட்சகிள் முதல் நேற்று வந்த யூ ட்யூப் சேனல் வரை பலரும் ரம்யா வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
ரம்யா பாண்டியனின் வைரலாகும் புகைப்படங்கள் தொகுப்பு இதோ..

Loading...