சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சமூக வளையதளங்களில் வெளியாகி விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடலிங் நடிகையாகவும் வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலவையான விமர்சனங்களை சந்தித்து வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய வழக்கமான பணிகளை தொடங்கி விட்ட சாக்ஷி சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களில் இணையத்தில் வைரலாக சாக்ஷி தொடையில் டாட்டூ குத்திக் கொண்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் உனக்கு டாட்டூ குத்த வேற இடமே இல்லையாமா? என கலாய்த்தும் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

Loading...