பாலிவுட்டின் ஹாட்டியான மலைக்கா அரோரா ஃபேஷன் ஷோவில் படுகவர்ச்சியான கவுனுடன் வலம் வந்த போட்டோ இணையத்தை சூடாக்கியுள்ளது.

பாலிவுட்டின் படு கவர்ச்சியான நடிகைகளில் ஒருவர் மலைக்கா அரோரா. நடிகர் அர்ஜூன் கபூரின் சூப்பர் ஹாட் கேர்ள் ஃபிரன்டு என்றும் பேசப்படுகிறார். நடிகை, டான்சர், மாடல், டிவி தொகுப்பாளினி என பல முகங்களை கொண்டவர் மலைக்கா அரோரா.

இவர் மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஒன்றின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் இத்தாலியன் வைன் கலரில் அவர் அணிந்திருந்த கவுன் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கவுனை டிசைனர் தியாராஜ்வீர் வடிவமைத்திருந்தார்.

டீப் நெக் டிசைன் கொண்ட அந்த கவுனுக்கு அரோரா உள்ளாடை அணியாமல் ஒய்யாரமாக நடந்து வந்து கிரங்கடித்தார். பட்டர்ஃபிளை ஸ்லீவில் அசரடிக்கும் வகையில் இருந்தது அவரின் ஒவ்வொரு லுக்கும்.

அதுமட்டுமின்றி சைடில் நீண்ட ஓபன் வைத்து தொடைக்கு மேல் தெரியும் வகையில் படு செக்ஸியாக இருந்தது அவர் அணிந்திருந்த அந்த கவுன். சிறிய காதணிகளோடு சிம்பிள் ஃபிரி ஸ்ட்ரெட்னிங் ஹேர் ஸ்டைல், டார்க் மெருன் லிப்ஸ்டிக், வரைந்து வைக்கப்பட்டது போன்ற புருவம் என அசரடித்தார் மலைக்கா.

ஃபேஷன் ஷோவில் மலைக்கா கலக்கிய அந்த போட்டோக்கள் இணையத்தை சூடாக்கியுள்ளது. பலரும் அவரது போட்டோவை பார்த்து, சூப்பர் மேக்கப் செக்ஸி லுக் என கமென்ட் கூறி வருகின்றனர்.