வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஷாலுசம்மு. இதைத் தொடர்ந்து அதன் பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில், இவர் தனது ஆண் நண்பருடன் ஆபாசமாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்பு, இவர் கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிய்ட ஆரம்பித்தார்.

இதைத்தொடர்ந்து, தனக்கு யாரேனும் தவறாக மெசேஜ் செய்தால் அதற்கு உடனுக்குடன் நோஸ் கட் கொடுத்துவிடுவார் ஷாலு.

அதன்படி, தற்போது இனிமேல் தனக்கு தவறுதலாக யாரேனும் மெசேஜ் அனுப்பினால் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை தனது ஸ்டேட்டசில் பதிவிட்டு விடுவேன் என்று ஷாலு ஷம்மு தனது விடுவேன் பக்கத்தில் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.

அவர் எச்சரித்தும் தனக்கு ஆபாச புகைப்படங்களையும், ஆபாச மெசேஜ்களையும் அனுப்பியுள்ளனர். இதனால் அவர் சொன்னது போலவே அந்த நபர்கள் அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பிய ஸ்டேட்டஸ்ஸில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த நபர்களின் கணக்குகளை புகார் அளியுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.