பிக்பாஸில் அதை எல்லாம் காட்டவில்லை… கவீன் பற்றி ஷாக்சி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலர்களாக இருந்த கவீன், ஷாக்சி, அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்

இந்த விவகாரம் பிக்பாஸில் பல வாரங்களாக பிரச்சனை ஏற்படுத்திய நிலையில் சாக்ஷி வெளியேறியபிறகு தற்போது கவின் மற்றும் லாஸ்லியா மிக நெருக்கமாக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் டுவிட்டரில் ஒரு புதிய குற்றச்சாட்டு வைத்துள்ளார். யார் ப்ரொபோஸ் செய்தது என்பது பற்றி தெரியவேண்டும் என கேட்டுள்ள அவர், கவின் தான் திருமணம் செய்துகொள்வது போல பேசினார் என்றுகூறியுள்ளார்.

ஷெரினிடம் கவின் ‘நீ சாக்ஷியை பார்க்க வேண்டும் என்றால் என் வீட்டில் தான் வந்து பார்க்கவேண்டும். அவர் என் வீட்டில் தான் இனி இருக்கப்போகிறார்’ என சொன்னது கவின் தான். என்னை பல இடங்களில் அதிகம் கத்தியுள்ளார். அதை எல்லாம் காட்டவில்லை என ஷாக்சி கூறியுள்ளார்.