உங்கள காலி பன்னுரது தான் என் ப்ளானே… சாண்டியை செய்ய துடிக்கும் கவின்..! ப்ரோமோ வீடியோ

பிக்பாஸ் வீட்டில் கவினை இந்த வாரம் அனைவரும் டார்கெட் செய்துள்ளனர் என்பது காலையில் வெளியான நாமினேஷன் ப்ரொமோ காட்சியில் மிகத்தெளிவாகவே தெரிந்துள்ளது.

ஆனால் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று கமல் நேற்றைய தினத்தில் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவின் இனி சிங்கமாக களமிறங்கி அனைவரையும் அடிச்சி தூக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Loading...
Loading...