தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ர படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இவர் கடந்த ஆண்டு 2018 ஆம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் இரண்டாவது சீசன் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்ததிலிருந்து தனது பிக்பாஸ் தோழியான யாஷிகா ஆனந்துடன் ஊர்சுற்றி வருகிறார்.

இதேநேரத்தில், சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சமீப காலமாக தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது முன்பு மார்பகம் தெரிவது போன்று ஒரு ஆடையை உடுத்தி புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் ச்ச்சீ, த்தூ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

❤️❤️ On camera- @arshad.media

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547) on