பிக்பாஸ் வீட்டிலிருந்த நடிகை சாக்‌ஷி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்‌ஷி. தொடக்கத்தில் அபிராமியுடன் நெருக்கம் பாராட்டி வந்த அவர், கவின் விவகாரத்தில் அவருடன் மோதல் போக்கை கடைபிடித்தார். அதன்பின் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டர். அதில், அவர் மிகவும் கவர்ச்சிகரமாக உடை அணிந்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

 

View this post on Instagram

 

Never be sorry for being real! 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨ _sakshi_official_ @iamsakshiagarwalofficialfan @sakshi_army_offl @sakshi_agarwal_affical_army @sakshi_agarwal_fc__ @sakshiagarwal_online_._ @sakshi_veriyans @sakshi_veriyan @sakshi_agarwal_fc #bigboss3 #bigbosspromo #bigbossfununlimited mited #bigbosstamil #galatta #bigboss2tamil #hotstar #vijaytv #vijaytvshow #kamlahassan #bigboss #bigboss3tamilupdates #bigbosstrolls😂 #promo #bb3tamil #bigbossmemes #trending #aandavar #bigbosstamiltroll #bbtamilcontestants #tamilmemes #bb3 #bb3tamil #bigbossmemes #bigbossmeme #bigbosstamilmemes @sakshiinternationalfans @tamilbiggboss3.0 @biggboss_3.0 @biggboss3offl @bigboss3_troll @bigg_boss_season_03 @biggbossthree @biggboss_troll @biggboss_paithyangal @sakshiagarwal_fan @sakshi_army_da @fathi_hairandmakeup @pushplatahairandmakeup

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on