பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு அவர்களுடைய ஆசிரியர்கள் பேசிய ஆடியோ போட்டுக்காட்டப்பட்டது.

அப்போது சேரனுக்காக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசினார். சேரன் அவரிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றியது பற்றி நெகிழ்ச்சியாக பேசினார் அவர்.

அதன் பின் மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசிய அவர் தர்ஷன் நடிகர் மாதவன் replica (நகல்) என கூறியுள்ளார்.

மேலும் லாஸ்லியாவை திரையுலகம் எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அவர். லாஸ்லியா வெளியில் வந்தால் நிச்சயம் அவருக்கு ஹீரோயினாகும் வாய்ப்பு இறுகிறது என்பதை கே.எஸ்.ரவிகுமார் ஓப்பனாக கூறியுள்ளார்.