முகின் இதுக்காத் தான் அப்படி செய்தான் என்பதே அப்புறம் தான் தெரிந்தது… கண்கலங்க வைத்த அவரின் ஆசிரியர்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகன் ரா பல கஷ்டங்களை கடந்து வந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் இன்று போட்டியாளர்களுக்கு சர்பிரைஸ்காக கமல், போட்டியாளர்கள் தங்கள் குருவாக சொன்ன ஒவ்வொரு ஆசியர்களிடமும் பேச வைத்தார்.

அந்தவகையில் முகினின் தலைமை ஆசிரியர் அவரைப் பற்றி பேசினார். அப்போது, முகின் நல்ல பையன், அவன் வகுப்பறையில் சேட்டை செய்வதால், அவன் ஆசிரியர் என்னிடம் வந்து விட்டுவிடுவார்.

அப்போது என் அருகில் உட்கார்ந்திருப்பான், அப்போது நான் எதாவது கோபமாக இருந்தால், அப்போது அந்த வயதிலே Mam I am sing the Song என்று சொல்வான்,.

ஆனால் அவன் ஏன் இப்படி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறான் என்று யோசித்த போது தன, அவன் பாசத்திற்காக அப்படி பேசியுள்ளான் என்பது தெரிந்தது.

மிகவும் நல்லவன், வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறினார். முகின் சிறுவயதிலே பாசத்திற்காக ஏங்கியவன் என்பதை அவர் ஆசியர் சொன்ன போது அருகில் இருந்த கஸ்தூரி கண்கலங்கினார், முகின் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.